முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்தவேளையில் (லக்னம்) - 12 கட்டங் களில் ஒருவனது பிறப்பில் கிடைக்கவேண்டிய அத்தனை விஷயங்களையும் வரையறுத்து சுட்டிக்காட்டிவிடும் ஜோதிடம்.

லக்னத்தில் அவனது தரம் மற்றும் தகுதி, 2-ல் பொருளாதார அளவு, குடும்ப சுகம், 3-ல் உடன்பிறப்பு, நண்பர்கள் ஒத்துழைப்பு, 4-ல் பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயம், வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவு, 5-ல் சிந்தனை வளம், குழந்தைச் செல்வம், முற்பிறவியில் சேமித்த புண்ணியத்தின் அளவு, 6-ல் பகைவர்கள், பிணி, வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்ப்புகள், 7-ல் மனைவி, சேமிக்கும் பொருளின் அளவு, 8-ல் ஆயுளின் அளவு, மரண பீதி, எதிர்பாராத இடையூறுகள், 9-ல் எதிர்பாராமல் கிடைக்கும் வெகுமதிகள் பொருளாதாரத்தின் செழிப்பு,இன்பத்தைச் சுவைக்கும் அனுபவம், பெரியோர்களது ஒத்துழைப்பு, 10-ல் வேலையின் தரம், தொழிலில் செழிப்பு, வாழ்வில் நிறைவை எட்டவைக்கும் பொருளாதாரத்தின் அளவு, 11-ல் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் கிடைக்கும் லாபம், 12-ல்  பொருளாதாரம், பெருமை முதலானவற்றில் வாழ்வில் ஏற்படும் இழப்புகள், எல்லாம் இருந்தும் அனுபவத்துக்கு இலக்காகாமல் போகும் நிலை... இப்படி, வாழ்க்கைப் பயணத்தைச் செழிப் பாக்கும் விஷயங்களில் கிடைக்கும் பலாபலன்களின் அளவை வரையறுத்துக் கூறும். அதேபோல் முற்பிறவி, இந்த பிறவி, வரும் பிறவி மூன்றையும் வரையறுக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்