மனிதனும் தெய்வமாகலாம்! - 35

நீயும் பிரம்மம்... நானும் பிரம்மம்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

னிதனின் மனம் மிகவும் விசித்திரமானது. அது ஒரு சமயம் இருந்ததைப் போல, அடுத்த விநாடி இருப்பது இல்லை.

ஒருவன் நடந்துபோய்க் கொண்டிருந்தான். கைகளில் காசு எதுவும் இல்லை.இவன் வறுமையைத் தீா்ப்பதைப்போல, இவனுக்கு முன்னால் ஐம்பதடி தூரத்தில் ஒரு பண மூட்டை இருந்தது. ஆனால்...
அது தெரியாத அந்த மனிதனோ, ‘வீதியோ இப்போது காலியாக இருக்கிறது. ஒரு ஐம்பதடி தூரம் நாம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பார்க்கவேண்டும். கண்ணை மூடிக் கொண்டு வீதியில் நடந்தேன் என்று நண்பா்களிடம் பெருமையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்