தேவர்களின் வைகறை!

‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீதை மொழி. ஸ்ரீமந் நாராயணனின் பன்னிரண்டு திருப்பெயர் களில் முதல் திருப்பெயரான கேசவா என்ற திருப்பெயருக்கு உரியதாகத் திகழ்கிறது மார்கழி மாதம். நம்முடைய ஓர் ஆண்டு தேவர்களின் ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியற் காலைப் பொழுதாகும். அந்த மாதம் முழுவதுமே பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். எனவே, மார்கழி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் நமக்குப் புண்ணிய பலன்களைத் தரும்.

 மார்கழி மாதம் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த மாதம். இந்த மாதத்தில்தான் திருவாதிரையும் வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்