துன்பங்கள் அருகட்டும்; இன்பங்கள் பெருகட்டும்!

மிழகம் முழுக்க, குறிப்பாக சென்னை, கடலூரில் கொட்டித் தீர்த்தது கன மழை.  தற்போது ஆங்காங்கே வெள்ளம் சற்று வடிந்திருந்தாலும், மக்களின் துயரம் இன்னும் முழுமையாக வடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவிலேயே தங்கள் துயரங்களிலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குப் பூரணமாகத் திரும்ப, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, சக்தி விகடன் சார்பாக வாசகர்களும் ஆன்மிக அமைப்புகளும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்