நாரதர் உலா

சிதம்பர சிரமங்கள்!

டந்த பத்து நாட்களாக நாரதரைத் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில், இந்தப் பெருவெள்ளத்தில் அவர் எங்கு இருக்கிறாரோ எப்படி இருக்கிறாரோ என்று நாம் தவித்துக் கொண்டிருந்தபோது, நம் தவிப்பைப் போக்குவதுபோல் நாரதரிடம் இருந்து வாட்ஸ்அப்பில், ‘வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து இப்போதுதான் மீள முடிந்தது. விரை விலேயே வந்துவிடுகிறேன்’ என்று தகவல் வந்தது. சொன்னபடியே விரைவில் நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

மழையில் நனைந்து வந்தவருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்து உபசரித்தோம். ருசித்துக் குடித்தபடியே, ‘‘இந்த மழையில் மக்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒருவர், ‘மனித்த பிறவியும் வேண்டு வதே இம் மாநிலத்தே’ என்று பாடி உள்ளாரே...’’ என்ற நாரதரை இடைமறித்து,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்