சிவமகுடம் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

அதிர வைத்த ஓலை!

ண்டையத் தமிழர்கள் தங்களின் மனவளத்தைப் போலவே, மழை வளத்தால் கிட்டும் நீர் வளத்தையும் தக்க முறையில் பெருக்கி வைத்திருந்தார்கள். அதற்குச் சான்று சொல்ல கரிகாலனின் கல்லணை ஒன்று போதும்.

மேற்றிசை மலைத்தொடரில் குடகு மலையில் பிறந்து தண்ணெனத் தவழ்ந்து வரும் பொன்னி நதியாள் கன்னித் தமிழகத்துக்குள் புகுந்ததும் பெரிதும் பூரிப்படைகிறாள். அதன் வெளிப் பாடாக பல துணையாறுகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, அகண்ட காவிரியாய் அவள் ஆர்ப்பரித்து வருவதைக் கண்டு, பெரிதும் மலைத்துப் போயிருக்கிறார்கள் த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்