புதிர் மொழி!

ம.மாரிமுத்து

இங்கே படத்தில் உள்ளது போன்ற டிசைன் கட்டங்கள், இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்டங்களுக்குத் தொடர்புடைய பழமொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே இருக்கும் ஒவ்வொரு பழமொழியிலிருந்தும் விடுபட்ட ஒரு மூன்றெழுத்து வார்த்தை, புத்தகத்தில் ஆங்காங்கே இருக்கும் டிசைன் கட்டத்துக்குள் ஒளிந்திருக்கும். அதைத் தனியே எடுத்து எழுதிக்கொள்ளுங்கள். இப்போது ஓர் எழுத்து மட்டும் ஒவ்வொரு டிசைன் கட்டத்துக்குள்ளும் மிஞ்சும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்