வீடு தேடி வரும் காயத்ரீ!

மகிமைமிகு மந்திரம் ரா.வளன்

'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்கவேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், மனம் செம்மை பெற மந்திரங்கள் தேவை. எத்தனை மந்திரங்கள் இருந்தாலும் காயத்ரீ மந்திரத்தை விடவும் சிறந்த மந்திரம் எதுவும் இல்லை. அதனால்தான் பகவான்ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், 'மந்த்ரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்’ என்கிறார். தன்னுடைய தவப் பயனாக காயத்ரீ தேவியின் தரிசனமும், காயத்ரீ மந்திர உபதேசமும் பெற்ற மகரிஷி விசுவாமித்திரர், உலகத்தின் நன்மைக்காக காயத்ரீ மந்திரத்தை நமக்கு அருளினார். வேதங்கள் அனைத்தின் மூலாதாரமாகத் திகழ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்