சைவ ஆகமம்... ஹோம நியதிகள்!

நூல் அறிமுகம்

சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயத்தில் சிவாசார்யர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீமஹா பிரத்யங்கிரா தேவிக்கு 'பிரத்யங்கிராஸ்திர பெருஞ்சாந்தி பெருவேள்வி’ நடைபெற்று வருகிறது. எட்டாவது வருடமாக இந்த வருடம் ஒரு கோடி ஜபத்துடன் பூர்த்தி அடைந்த இந்த வேள்வியின் சிறப்பம்சமாக, 'ஹோம லக்ஷண ஸங்கிரஹம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. 

சைவாகம வித்வான் சிவஸ்ரீ வி.சோமசேகர சிவாசார்யார் அவர்கள் தொகுத்துள்ள இந்த நூலில், சைவாகம முறை வகுத்துத் தந்திருக்கும் ஹோமத்தின் நெறிமுறைகள், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்