சிவகங்கை சீமையில் சிற்பக் கோயில்!

கல்லிலே கலைவண்ணம் ம.மாரிமுத்து, படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது இரணியூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் ஆட்கொண்ட நாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.

காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்