அஷ்ட ஐஸ்வரியங்கள் அருளும் திண்டுக்கல் சாஸ்தா !

சா.நித்யகுமரன், சு.அருண்பிரசாத்

திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில். 45 வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலில் சின்முத்திரை காட்டி, அழகுறக் காட்சி தரும் ஐயப்பனின் திருவுருவம், ஒரே கல்லினால் ஆனதாம். 

இந்தக் கோயிலில் ஐயப்பனுடன் விநாயகரும், மஞ்சள்மாதாவும் காட்சி தருகின்றனர்.

சபரிமலையைப் போன்றே காலை நடைதிறப்பு, கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம், மூன்று கால பூஜை, ஹரிவராசனம், நடை அடைப்பு என்று இங்கேயும் நடைபெறுகிறது.

ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்கள் கூட, சபரிமலையில் சமர்ப் பிக்கப்படு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்