அனுமன் ஜெயந்தி

னுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்பித்தவர் சூரிய பகவான். 'குரு தட்சணையாக என்ன தர வேண்டும்?’ என்று ஆஞ்சநேயர் தன் குருவான சூரியனிடம் கேட்டார். அதற்கு சூரிய பகவானோ, 'என்னுடைய சுக்ரீவனுக்கு அமைச்சராக இருந்து, அவனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவினால் போதும்’ என்று கூறினார். குருவின் சொற்படியே சுக்ரீவனுக்குத் துணையாக இருந்தார் அனுமன். அனுமன் ஜெயந்தியை ஆந்திராவில் சித்திரை மாத பௌர்ணமியன்று கொண்டாடுகிறார்கள். வட மாநிலங்களில் வைசாக பௌர்ணமியை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையன்றும், தமிழ்நாட்டில் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரத்திலும் கொண்டாடுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்