நாரதர் உலா

இரண்டு வருடங்களாக இழுபறியில் திருப்பணி

‘‘ஒருவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடியதாக ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அந்தத் திருட்டுப் பொருளை வாங்கியவனும் அதை ஒப்புக்கொள்கிறான். ஆனால், திருட்டுக் கொடுத்த நபரோ ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இதிலிருந்து உமக்கு என்ன தெரிகிறது?’’

வந்ததும் வராததுமாக இப்படி ஒரு புதிர்க் கேள்வியைக் கேட்டுவிட்டு, பதிலுக்காகக் காத்திருந்தார் நாரதர்.

நாம் பேசாமல் இருக்கவே, அவரே தொடர்ந்தார்... ‘‘திருட்டுக் கொடுத்த நபரிடம் அதற்கான ஆதாரம் இல்லாததுதான் அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததன் காரணம்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்