பூச்சரம்!

எங்கள் நாட்டு மகாராணிகள்!

ஓர் ஆங்கிலேயரும் இந்தியரும் உரையாடிக்கொள்கிறார்கள்.

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்...

ஆங்கிலேயர்: உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்? கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே?

இந்தியர்: உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டைச் சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா?

ஆங்கிலேயர்: முடியாது!

இந்தியர்: ஏன் முடியாது?

ஆங்கிலேயர்: அவர்கள் எங்கள் நாட்டின் ராணி ஆயிற்றே!

இந்தியர்: உங்கள் நாட்டைப் பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும்தான் ராணி. ஆனால் எங்கள் நாட்டின் பெண்கள் அனைவருமே எங்களுக்கு மகாராணிகள்தான்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார். ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமில்லை...

சுவாமி விவேகானந்தர்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்