புதிர் ஜோடி

ம.மாரிமுத்து

இது எந்தத் திருத்தலத்தின் தீர்த்தக் குளம்?

கீழே சில திருத்தலங்களின் பெயர்களும், அவற்றுக்கு எதிரே அந்தத் தலங்களுக்குத் தொடர்புடைய சில சிறப்பம்சங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தத் தலத்துக்கு எந்தச் சிறப்புப் பெயர் பொருந்தும் என்பதை அறிந்து, அவற்றை நீக்குங்கள். இறுதியில் எதிலும் பொருந்தாத ஒரு திருத்தலமும், ஒரு சிறப்புப் பெயரும் மிஞ்சும். அந்தத் திருத்தலத்தின் தீர்த்தக் குளம்தான் இங்கே உள்ளது. அந்தத் தலத்தின் பெயரை கீழே உள்ள கட்டத்தில் விடையாக எழுதி அனுப்புங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்