கணபதி முத்திரை

மெய்வழி கல்பனா

நாயகன் என்றாலே முன்னின்று நடத்தி வைப்பவன். அனைவருக்கும் தலைவன் என்பது பொருள். தமிழில் ‘வி’ என்றால் தனித்தன்மை என்று பொருள். விநாயகன் என்று  உச்சரிக்கும்போது தலைவருக்கெல்லாம் தலைவன் என்றாகிறது. இவருக்கு நிகராகவோ, இவருக்கு மேலோ வேறு தலைவர் இல்லை. இதனால் இவர் முழுமுதற்கடவுள். விநாயகரின் இன்னொரு பெயர் கணபதி. இந்த கணபதியின் பெயரிலேயே அமைந்ததுதான் கணபதி முத்திரை!

எப்படிச் செய்வது? நின்ற நிலையில் நெஞ்சுக்கு நேராக கைகளை வைக்கவும். இடது கை உள்ளங்கையை வெளிப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்