திருத்தல ஆன்மிக தகவல்கள்...

அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி

கோயில்களில் தென் திசை நோக்கி கல்லால மரத்தின் கீழ் சின் முத்திரையுடன் தவக் கோலத்தில் தனித்தே வீற்றிருப்பார் தட்சிணாமூர்த்தி. ஆனால், தஞ்சாவூரில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலிலும், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலிலும் அம்பாளுடன் அமர்ந்த நிலையில் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

நட்சத்திர அலங்காரம்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள ஈச்சனாரி விநாயகர் 27 நட்சத்திரங்களுக்கும் அதிதேவதையாக விளங்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்