வலி தீர்க்கும் மாவிளக்கு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக் கொடுமலூர். பரமக்குடியில் இருந்து அபிராமம் எனும் ஊருக்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. அவற்றில் மேலக்கொடுமலூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறினால், ஆலயத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

முருகப்பெருமான் சக்திதேவியிடம் வேலாயுதம் பெற்றது போன்று, மழு ஆயுதமும் கேட்டுப் பெற்றாராம். எனவே, கொடுமழூர் என்றும், அவர் மேற்கு திசை நோக்கி அருள்வதால் மேலக்கொடுமழூர் என்றும் இவ்வூருக்குப் பெயர் வந்ததாம். அதுவே  பின்னர், மேலக்கொடுமலூர் என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்