ஆலயம் தேடுவோம்!

வெள்ளம் தடுத்த பிரான்! எஸ்.கண்ணன்கோபாலன்

‘தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பர். அதேநேரம், இறைவனின் அருள் சுரக்கும் ஆலயங்களுக்கும் தொண்டைமண்டலத்தில் பஞ்சமே இல்லை. ஆனால், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த ஆலயங்கள் பலவற்றில் எத்தனையோ பல ஆலயங்கள் இன்றைக்கு இருந்த இடம் தெரியாதபடி சிதைந்து காணப்படுகின்றன.

ஆலய இடங்களில் வீடுகளைக் கட்டுவதும், ஆலய மதில்சுவர்கள் இடிந்த நிலையில், ஆலய வளாகத்தையே சாலையாகப் பயன்படுத்துவதுமான அவல நிலையை பல கோயில்களில் நம்மால் காணமுடிகிறது. அப்படி ஆலய வளாகத்தையே சாலையாகப் பயன்படுத்தும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்