திருமணம் கைகூட பெரியவா தந்த அம்பாள் படம்!

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், தங்கள் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ இன்னும் நல்ல மண வாழ்க்கை அமையவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்கள் பலர் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றனர்.

இவர்களைப் போன்ற பெற்றோர்களின் கவலை இருளைப் போக்க வந்த விடிவெள்ளியைப் போல், நடமாடும் தெய்வமாக நம்மால்  போற்றப் பெற்ற காஞ்சி மஹா ஸ்வாமிகள் அற்புதமான அம்பிகையின் படமும், பாராயணம் செய்வதற்கு உரிய ஸ்லோகம் மற்றும் பூஜை முறையையும் அனுக்கிரஹம் செய்திருக்கிறார்கள்.

1960-களின் தொடக்கத்தில் பல பெற்றோர்கள் மஹா ஸ்வாமிகளை தரிசித்தபோது, தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் தடைப்பட்டு வருவதாக தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்