புத்தக விமர்சனம்

சப்த கரைகண்ட தலங்களும் சப்த கைலாசங்களும்

ஆசிரியர்: கே.சாய்குமார்

வெளியீடு: கே.சாய்குமார், 16/28, 2 பிரதான சாலை, ஜெய்நகர், அரும்பாக்கம், சென்னை-600106

விலை: ரூ.50                    பக்கங்கள்: 56


ஆரணி மற்றும் செய்யாற்றங்கரையில் உள்ள 22  திருத்தலங்களின் பூரண வழிகாட்டியாகவே இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்கு அவசியமான தொலைபேசித் தொடர்புகள், செல்லும் வழித்தடங்கள், தலங்களைப் பற்றிய வரைபடங்கள், பரிகாரத் தகவல்கள் என முழு விவரங்களும் சிறப்பாகவே தொகுக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்