சிவ தரிசனம்!

ஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரத்தில் திருமூல நாதரே மூலவர். எனினும், நடராஜப்பெருமானே பிரதான மூர்த்தியாகச் சிறப்பிக்கப்படுகிறார்.

மூவர் பாடிய தேவார திருப்பதிகங்கனை உலகுக்குத் தந்த திருத்தலம் இது.

காளஹஸ்தி - காளத்திநாதரின் லிங்கத் திருமேனி சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைத் தந்தங்கள், உச்சியில் ஐந்து தலை நாகம் உருவம், வலக்கண்ணில் கண்ணப்பர்  தமது கண்ணைப் பெயர்த்து அப்பியதைத் தெரிவிக்கும் வடு ஆகியவை காணப்படுகின்றன.

ர்நாடக மாநிலம், ஹுப்ளிக்கு அருகில் உள்ள தலம் திருக்கோகர்ணம். இங்கு அருளு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்