புத்தக விமர்சனம்

ஸ்ரீமத் பகவத்கீதை

ஆசிரியர்: டாக்டர் என்.ஸ்ரீதரன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600017

விலை: ரூ.45                  பக்கங்கள்: 168


பகவத்கீதையில் அர்ஜுன விஷாத யோகம், கர்மயோகம், சந்நியாச யோகம், தியான யோகம் உள்ளிட்ட 18 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள அரிய தத்துவங்களை மிகவும் எளிமையான முறையில் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். நம்முடைய கடமைகளை பற்றில்லாமல் செய்வது எப்படி என்பதை நமக்குத் தெளிவாகச் சொல்லும் பகவத்கீதையை முழுவதும் படிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்