பல்லவன் வழிபட்ட பரமேஸ்வரன்!

சிவ தரிசனம்!மஹேந்திரவாடி உமாசங்கரன்

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ வம்சத்தில், கி.பி.672 முதல் 701 வரை அரசாண்டவன் முதலாம் பரமேஸ்வரவர்மன். புகழ்பெற்ற கூரம் செப்பேடுகள் இவனுடைய புகழ் பேசுகின்றன. இவன் காலத்திய செப்பேடுகள் ஏழு கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடுகளில் சிவனாரின் பெருமைகளை முதல் இரண்டு பாடல்களில் சொல்லிவிட்டு, அடுத்து பல்லவ வம்சம் எப்படித் தோன்றியது என்பதையும், அவர்களின் வம்சாவளியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு இந்த வம்சாவளியில் முதலிடம் க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்