ஆலயம் தேடுவோம்

கோதண்டராமனுக்கு நேர்ந்த கொடுமை!தி.ஜெயப்பிரகாஷ்

யிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, நம் புண்ணிய பூமியை ஆட்சி செய்த மன்னர் பெருமக்கள், மக்கள் வழிபட்டு நலம் பெறவேண்டியும், கலை, கலாசாரம் போன்றவற்றை வரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள விரும்பியும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணித்து உள்ளனர். நித்திய பூஜைகளும், பெரும் திருவிழாக்களும் தொடர்ந்து நடைபெற மானியங்களும் வழங்கி உள்ளனர். இத்தகைய ஆலயங்கள் எந்த ஒரு தனி மனிதருக்கும் உரிமையானது அல்ல. ஆனால், ஆண்டவன் அருள்புரியும் ஆலயங்களும், அவற்றுக்கு மன்னர்கள் வழங்கிய மானியங்களும், என்னவோ தங்கள

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்