ஊர்வலம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தூத்துக்குடி- சரித்திரக் காலத்தில் கொற்கை, காயல் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக பெரும் துறைமுக நகரமாகத் திகழ்ந்த இவ்வூருக்கு திருமந்திர நகர் என்ற பெயரும் உண்டு. முற்காலத்தில் பாண்டிய நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், பரதவர்கள் முத்துக்குளித்தலில் ஈடுபட்டு வந்ததால், இது ‘முத்துக் குளித்துறை’ என்றும், ‘முத்து நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 சீதா தேவியைத் தேடுவதற்காக அனுமனை அனுப்பிவைத்த பிறகு, இப்பகுதிக்கு வந்த ராமன், மந்திரங்களை உச்சரித்து தவம் செய்ததால் ‘திருமந்திர நகர்’ என்ற பெயர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்