நீங்களும் வாழ்த்துங்களேன்!

டந்த 26.4.16 முதல் 9.5.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடிய வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்கள்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடியவர்கள்:

எஸ்.சீதாலட்சுமி, கே.எஸ்.ஜெயராமன், டாக்டர் வி.சுதாகர், வேலூர்-2.

த.ஞா.பத்மினி- நாச்சியார்கோவில். பி.சுசிலா. கோ.சுப்பிரமண்ய சர்மா- சென்னை-56. ஆர்.கே.கற்பகம்.

ஆர்.மீனாட்சி- சென்னை-88. ஜி.வனஜா, மதுவந்தி ரங்கராஜன்- சென்னை. வி.அருண்பிரசாத் - பாண்டிச்சேரி,  தங்கவேலு பார்வதி. தான்யா நவநீதகிருஷ்ணன்- மதுரை.

வி.ஸ்ரீதர்- திருக்கழுக்குன்றம்.

எஸ்.ராம் மோகன்- ஈரோடு-11. சுகவனேஸ்வரன். கே.விஜயலட்சுமி- பாண்டிச்சேரி. சி.தயாபரணி- கொழும்பு. பூபதி பிள்ளை-  சென்னை-11.

தி.லோ.விக்னேஷ்வரன், எம்.அர்ச்சனா
, சென்னை-44.

கண்ணன் - சென்னை. அமுதா - காயல்பட்டினம். செந்தில்குமரன்- சென்னை-42.

திருமணநாள் கொண்டாடியவர்கள்:

எம்.மீனாட்சிசுந்தரம் - எம்.அங்கயற்கண்ணி
, சென்னை-39. கோ.ஜெயராமன் - ஜெ.பூர்ணாம்பாள். ஏ.இ.துருவன் - பி.சந்த்ரா, சேலம். எஸ்.பாஸ்கரன் - பாரதி பாஸ்கரன், சென்னை-88. ஆர்.ரமேஷ்குமார் - ஜே.கே.இந்துமதி, சேலம். சீனிவாசன் - கிருபா,  சேலம். திருமலைநம்பாக்கம் - சத்தியலட்சுமி, சென்னை.

எல்.பாலசுப்ரமணியன் - ராஜஸ்ரீ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்