மனிதனும் தெய்வமாகலாம் - 40

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

வெளியூருக்குச் செல்கிறோம். வழியில் பலவற்றைப் பார்த்து, பலவற்றை வாங்கிச் சுமக்கிறோம். அங்கு இங்கு என அலைந்து திரிந்து, உடலும் களைத்துப்போய்விட்டது. சீக்கிரம் வீடு திரும்பவேண்டும் என்ற ஆா்வம் தலை தூக்கியது. இனிமேல்தான் பிரச்சனையே!

போகும்போது இருந்ததைவிட, நாம் வாங்கிச் சோ்த்த பொருட்கள் நிறைய்...ய சோ்ந்துவிட்டன. அவற்றையும் சுமந்துகொண்டு திரும்பவேண்டும். முடியவில்லை. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கியதில் சிலவற்றையாவது விட்டுவிட்டு வந்தாலொழிய நி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்