ஸ்ரீராமாநுஜர் 1000

எம்.என்.ஸ்ரீனிவாசன்

ஸ்ரீராமாநுஜரின் 1000-மாவது ஆண்டு தொடங்கி உள்ள இந்த நேரத்தில், நாடெங்கிலும் ஸ்ரீராமாநுஜ ஜயந்தி ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. நாமும் இதழ்தோறும் கொண்டாடு வோம் உடையவரை. இந்த இதழில் ஸ்ரீராமாநுஜரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்கள் உங்களுக்காக...

திருவல்லிக்கேணி

ஆசூரி கேசவசோமயாஜி-காந்திமதி தம்பதியினர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, தங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டியபோது, பார்த்தசாரதி பெர

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்