துயர் தீர்க்கும் துளசி!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படி நோய்நொடி இல்லாமல் வாழ ஆன்மிகத்தோடு அறிவியலையும் எடுத்துச் சொல்லும் நம் இந்து மதத்தின் அறநெறிகளும், இயற்கை சார்ந்த வழிபாடு களும் ஆன்ம பலமும், தேகபலமும் அளிக்கும் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது துளசி வழிபாடு.

பகவானின் சாந்நித்தியம் நிறைந்த துளசிக்கு பிருந்தா என்று மற்றொரு பெயரும் உண்டு. தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றிவைத்து, மகாவிஷ்ணு மற்றும் துளசிதேவிக்கு உரிய துதிப்பாடல்களையும் ஸ்லோகங்களையும் பாடி வழிபடுவதால், அந்த வ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்