காசு வைத்து பூஜை செய்யும் பிரார்த்தனை கட்டம்

தெரிந்தவர் வீட்டுப் புதுவிழாவுக்குச் செல்ல நேரிட்டது. ‘மிக அழகான இல்லம். வீடு அருமையாக இருக்கிறதே’ என்றார் பக்கத்து வீட்டுச் செல்வம். பதிலுக்கு, ‘ எல்லாம் தாயாரின் அருட் கடாட்சம்’  என்றார்  வீட்டுக்குச் சொந்தக்காரரான ரமேஷ்.  செல்வமும் ‘தாயாரின் கருணையே கருணை!’ என்று புகழாரம் சூட்டினார்.

அவரிடம்  பேச்சுக் கொடுத்ததில்... ‘எனக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும், குழந்தையே இல்லை. எல்லா டாக்டர்களும் கைவிட்ட நிலையில், இன்று எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அதற்கு  முழுக்காரணம் திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளும், தாயாரின் மகிமையும்தான் ‘

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்