கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? நரகாசுரன் வதைக்கப்பட்ட திருநாளையே தீபாவளியாகக் கொண்டாடு கிறோம். ஓர் உயிரின் அழிவில் கொண்டாட்டம் உருவாகுமா? என் மன நெருடலுக்கு தீர்வு சொல்லுங்களேன்.

- எம்.பத்மப்ரியா, செங்கல்பட்டு


! நீங்கள் சொல்வதற்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லை. தீபாவளிக்கு தர்ம சாஸ்திரத்தின் விளக்கம் என்ன தெரியுமா? நரக சதுர்த்தசி. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்னால் இருக்கக் கூடிய சதுர்த்தசி திதி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அத்தனை பேரும் நரகத்துக்குச் செல்வதிலிருந்து விடுபட்டு மோட்சம் போ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்