சிவமகுடம் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

ரகசியம் பேசிய வேலன் பாட்டு!

`வேப்பம்பூ மணக்குதய்யா வேலன் படை கிளம்புதய்யா  வில்லவன் சிரம் முறிக்க சினம்பொங்க சீறுதய்யா...

- எல்லைப்புறக் கோயிலில் சூறைக்காற்றுக்கும் கோடை இடிச் சத்தத்துக்கும் இடையே, அவற்றுக்கு சற்றும் சளைக்காதவனாய், உடுக்கடித்தபடி பெருங் குரலெடுத்துப் பாடிய வெறியாட்டு வேலனின் பாட்டுச் சத்தம், இன்னும் தங்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்ததாகவே உணர்ந்தார்கள், அந்த வனத்தின் ஒற்றையடிப் பாதையை உற்றுநோக்கியபடி கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick