ஆன்மிக துளிகள் - 1

நினைத்ததை நிறைவேற்றும் விளக்கு பூஜை!

வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம். அவ்வகையில் ஆடி வெள்ளி அல்லது தை வெள்ளிக் கிழமையில் துவங்கி 16 வாரங்கள் தொடர்ந்து அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறப்பெறலாம்.

ஆடி அல்லது தை மாதம் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கலாம். அதாவது, வீட்டில் எப்போதும் செய்யும் பூஜையுடன், ஒரு அகல் விளக்கை ஏற்றிவைத்து குலதெய்வம், பிள்ளையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick