முன்னோர்கள் சொன்னார்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம், சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ந்தாம் வீடு மழலையை நிர்ணயிக்கும். அதற்கு புத்திர ஸ்தானம் என்று பெயர். அங்கு அந்த வீட்டுக்கு உடையவன் அல்லது குரு இருக்க வேண்டும். 5-ம் வீட்டில் இருக்கும் அதன் அதிபதி அல்லது அங்கிருக்கும் குரு மீது சுப கிரகங்களின் பார்வை படவேண்டும். அல்லது அவர்கள் இணைந்திருக்க வேண்டும். இப்படியான அமைப்பு ஜாதகத்தில் தென்பட்டால், மழலை பாக்கியம் உண்டு என்கிறது ஜோதிடம் (புத்ரஸ்தானே கதீசேவா குரெளவாசுபவீக்ஷீதே...).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்