பூச்சரம்

கூப்பிட்டும் உதவி செய்யாத கண்ணன்!

துகுலத்தில் ஒருநாள், கோபிகை ஒருத்தி நீர் சேகரிக்க கிணற்றடிக்கு வந்தாள். அளவில் பெரியதான அந்தக் குடத்தில் நீர் நிரப்பியவள், அதை தலையில் தூக்கிவிட்டு உதவுவதற்கு எவரேனும் வருகிறார்களா என்று எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

அப்போது சிறுவனான கிருஷ்ணன் அவ்வழியே சென்றான். உதவிக்காக அவனை அழைத்தாள் கோபிகை. ஆனால், கிருஷ்ணனோ அவளது அழைப்பை காதில் வாங்காததுபோல் போய்க்கொண்டிருந்தான். கோபிகைக்கோ கிருஷ்ணனைக் கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வறண்டுவிட்டது. அவனோ அவளை திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்