நவராத்திரி!

முப்பெருந்தேவியரையும் போற்றும் ஒப்பற்ற நவராத்திரி, அக்.1 அன்று துவங்குகிறது. ஒன்பதுநாட்களும் அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள் இங்கே உங்களுக்காக! 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை  எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது அம்பாளை பூஜித்து அருள்பெறலாம்.

அக்.10 சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் அல்லது நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் ஏடு அடுக்கி வழிபடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்