தசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்!

சகல சுபிட்சங்களும் அருளும் தசமஹா தேவியர்

யாதேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம:


ந்த தேவியானவள், இந்த பிரபஞ்சத் தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தாய்மை உணர்வோடு விளங்கு கிறாளோ, அந்த தேவிக்கு எனது நமஸ்காரங்கள் என்று போற்றுகிறோம்.

ஆம். எல்லாம்வல்ல தேவி, தானே இவ்வுலகத்தின் அன்னையாக இருந்து நம்மைக் காப்பாற்றி வருகின்றாள். லலிதா ஸஹஸ்ர நாமமும் ‘ஸ்ரீ மாதா’ என்று தேவியை தாயாகவே வர்ணிக்கிறது. ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் மீது கருணையுடன

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்