காணும் பொருள் யாவும் சக்தியடா!

ங்கக் கடலோரம் தந்தையுடன் சென்ற அந்தச் சிறுவன், வானில் தவழும் மேகங்களையும், கரையில் இருந்த பாறைகளில் தெரிந்த மேகங்களின் நிழலையும் கண்டு ரசித்தபோது, ஒவ்வொரு மேகத்தின் நிழல் வடிவமும் ஒரு சிற்பமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது. அன்று அந்தச் சிறுவன் மாமல்லனின் ரசனைப் பார்வையில் உருவானதுதான் தமிழகத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்கள்!

சிற்பங்கள் மட்டுமல்ல, இயற்கையில் இறையைக் காணும் ரசனையின் விளைவானது சித்திரங்களாகவும் உருப்பெறும். அதற்குச் சிறந்த உதாரணம் ரமேஷ் ஆச்சார்யாவின் அற்புத ஓவியங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்