பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர... மலர்குழல் நாயகிக்கு பச்சைப்பட்டு!

யிலாடுதுறை - கும்பகோணம் மார்க்கத்தில், குத்தாலம் எனும் ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது எதிர்கொள்பாடி. திருமணஞ்சேரி எனும் தலத்துக்கு மேற்கில் அமைந்துள்ளதால், இத்தலத்தை மேல திருமணஞ்சேரி என்றும் கூறுவர்.

திருமணஞ்சேரியைப் போன்றே இந்தத் திருத்தலமும் திருமண வரம் அருளும் தலமாகத் திகழ்கிறது. மேலும், பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ வரமருளும் தலமாகவும் திகழ்கிறது எதிர்கொள்பாடி.

ஒருமுறை, இறை சித்தப்படி... கயிலையையும் சிவபெருமானையும் பிரிந்து, பூலோகத்தில் குழந்தை வரம் வேண்டி வழிபட்ட பரத

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்