பூச்சரம்!

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல!

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல; நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல; சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டுவிட
வேண்டும் என்று பொருள்
அல்ல; இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி  என்றால் எதையும் உங்களால் அடைய முடியாது என்று பொருள்
அல்ல; அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்