பூச்சரம்!

படித்ததில் பிடித்தவை!

*    தள்ள வேண்டியது எது?

    வீண் செயல்

*   இனியது எது?

    தருமம்.

*   நஞ்சு என்பது எது?

    குருவின் மொழிகளை அலட்சியம் செய்வது

*   வேண்டத்தக்கது எது?

    தனக்கும் பிறருக்கும் நன்மை

*   நமது எதிரி யார்?

    முயற்சியின்மை, சோம்பல்

*   செவிக்கு அமுதம் எது?

    சாதுவின் உபதேசம்.

ஆதிசங்கரர் அருளிய ‘பிரச்னோத்தர ரத்தின மாலை’யில் இருந்து...

 - மாறன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்