பிறந்த தேதி பலன்கள்! | Birthday Predictions - Sakthi Vikatan | சக்தி விகடன்

பிறந்த தேதி பலன்கள்!

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

ண்களை அடிப்படையாகக்கொண்ட நியூமராலஜி, உலகெங்கும் பெற்றிருக்கும் முக்கியத்துவம் நாமறிந்ததே. பொதுவாக, தேதியின் அடிப்படையில் பலன் சொல்லும்போது, பிறந்த எண் மற்றும் கூட்டு எண்ணைக் கவனத்தில்கொண்டு பலன் சொல்வர். அதாவது, எந்தவொரு தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கான பலன்கள், 1 முதல் 9-ம் எண்ணுக்கு உகந்தவாறு சொல்லப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick