மலைகளின் நடுவே மணக்கோலம்! - பெரும்பேர் கண்டிகையில் அற்புதம்

பா.ஜெயவேல்

மையவள் உமாமகேஸ்வரனைத் தடுத்தாட் கொண்ட க்ஷேத்திரம்; இறையனார், `தான்தோன்றீஸ்வரர்’ எனும் திருப்பெயருடன் அருளும் தலம்; அகத்தியருக்கு, சிவனாரின் `மணக்கோல' தரிசனம் கிடைத்த ஊர்களில் ஒன்று. இத்தனை சிறப்புகளோடு, தரிசிக்கும் அடியார்களுக்குப் பெரும்பேறுகளை அள்ளி வழங்கும் மகிமையையும் தன்னகத்தே கொண்ட புண்ணியத் திருத்தலம், பெரும்பேர்கண்டிகை. இதன் ஸ்தல வரலாறு மகத்துவமானது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick