கொட்டிக்கொடுப்பார் கோலவில்லி ராமன்! | Tiruvelliyangudi Kolavilli Ramar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

கொட்டிக்கொடுப்பார் கோலவில்லி ராமன்!

மு. இராகவன்

ழ்வார்களால் பாடல்பெற்ற 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்று, கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமன் திருக்கோயில். நான்கு யுகங்கள் கடந்த இந்த ஆலயத்தைத் தரிசித்தாலே, 108 திவ்யதேசங்களையும் சேவித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில், சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெள்ளியங்குடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick