‘குழலின் நாதம் காதிலே...’

பத்மினி ஸ்ரீராமன்

திருச்சியில் இருந்து கல்லணை செல் லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில், காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ளது உத்தமர்சீலி. அழகும் அமைதியும் தவழும் இந்தத் தலத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால சுவாமி. இவரது எழிற் கோலத்தைத் தரிசிக்க கண்ணிரண்டு போதாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick