கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’ | Arugankulam Sri KattuRamar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

திருமலை

திருநெல்வேலிக்கு அருகில் அருகன்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, காட்டுராமர் ஆலயம். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, ‘காட்டுப் பகுதியில் இருப்பதால் இப்படியொரு திருப்பெயர் வந்திருக்கலாம்’ என்றே எண்ணத் தோன்றும். ஏனெனில், அமைதியான வனச்சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆனால், ஸ்தல புராணம் வேறோர் அற்புதமான காரணத்தைச் சொல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick