ஆஹா... ஆன்மிகம்! - சம்பு... | Spiritual titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆஹா... ஆன்மிகம்! - சம்பு...

பேராசைக்கும் சுயநலத்துக்கும் சின்னமாக இருப்பதால், நரிகளைப் பற்றிய செய்திகள் சமய நூல்களில் இல்லை. எனினும், ஞானிகள் பலரும் நரிகளின் கதைகள் மூலம் பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள்.

மாணிக்கவாசகர் சரிதத்தில், நரிகளைப் பரிகளாக்கிச் சிவனார் அருளாடல் புரிந்த கதை நாமறிந்தது. பேராசையால், இருந்ததையும் தொலைத்துத் துன்புற்ற நரியின் கதையை தனது பாடலில் சொல்லியிருக்கிறார் அப்பர் பெருமான். `வேடியப்பன்' என்ற கிராமிய தெய்வத்துக்கு நரியே வாகனமாகத் திகழ்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick