பூக்களால் பூஜிப்போம்! | Flowers offered to hindu gods and goddesses in pooja - Sakthi Vikatan | சக்தி விகடன்

பூக்களால் பூஜிப்போம்!

பூசை.ஆட்சிலிங்கம், ஓவியம்: இளையராஜா

பூக்களால் இறைவழிபாடு செய்யப்படுவதால் அதற்கு பூசெய், பூசனை என்ற பெயர்கள் வழங்குவதாகச் சான்றோர்கள் கூறுவர். 
 
பூக்களை ஆய்ந்து, தூய்மைப்படுத்தி, தூயநீரில் நனைத்த பின்னரே இறைவனுக்குச் சூட்ட வேண்டும். பன்னீரில் நனைத்துச் சூட்டுவது இன்னமும் சிறப்பு. வாசனைப் புகையில் காட்டிச் சூட்டும் வழக்கமும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick