கிணற்றுக்குள் உற்சவம்... நடவாவி அற்புதம்! | Kanchi Varadar Nadavavi Well Utsavam - Sakthi Vikatan | சக்தி விகடன்

கிணற்றுக்குள் உற்சவம்... நடவாவி அற்புதம்!

பா.ஜெயவேல், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தொண்டை மண்டலத்தின் கோயில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சியில், விழா வைபவங்களுக்கும் குறைவில்லை. அவற்றில் குறிப்பிடத் தக்கது, காஞ்சி வரதரின் நடவாவி உற்சவம்.

வாவி என்றால் கிணறு. ஆமாம்... கிணற்றுக்குள் நடைபெறும் உற்சவம் இது. சித்ரா பெளர்ணமி திருநாளில், யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங் கரையில் காற்றாலும் காஞ்சி வரதரை ஆராதிப்பார்கள். அவ்வகையில் நடவாவி கிணற்றுக்கு எழுந்தருள்கிறார் ஸ்ரீவரதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick